சமையல் வேலைக்கு உதவும் ரோபோ


மெல்போர்ன் - தெற்கு கோரியான் நாட்டு விஞ்ஞானிகள் சமையல் வேலைக்கு உதவும் வகையில் ஒரு ரோபோ ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர். இதன் பெயர் மகரு&ஞீ. இதன் வடிவமைப்பு மனித உடலைப்போன்றது. இதன் கை, கால், தலை சூழலும் வகையிலும் மற்றும் இதன் கைகளில் மனிதனின் கைகளை போல் கை விரல்களும் தயாரிக்கப்பட்டுள்ளது, இது வீட்டில் வாஷிங்மிஷினில் துணி துவைக்கும், வீட்டை சுத்தமாக வைத்திருக்கும், மற்றும் இது மைக்ரோவோனில் நமக்கு சமைத்தும் கொடுக்கும். இது நாம் சொல்லும் சொல்லையும் செயலையும் அறிந்து கொள்ளும் வகையில் சென்சாரும் வைக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 1,3 அடி தான். எடை 55 கிலோ தான். இதனை ரிமேட்டிலும் இயக்கலாம். இதனை கோரியா இன்ஷியுட் அன்ட் டெக்னாலஜி 2 வருடத்தில் தயாரித்துள்ளது. இந்த செய்தி கோரியா பத்திரிக்கை ஒன்றில் வெளியாகியள்ளது. ஆனால் சிக்கன், மட்டன் கேட்ட சமைத்து கொடுக்குமானு தெரியல....

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv