நல்ல நூல்களில் இருந்து சேகரித்த தகவல்கள்.-வாராந்தப் பழமொழிகள்

நல்ல நூல்களில் இருந்து சேகரித்த தகவல்கள்.

01. கற்பனையின் பயிற்சிகள் உடலில் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டி பல வகையான நோய்களை குணப்படுத்திவிடுகின்றன. கற்பனையின் செயல் திறன் எல்லையற்றது. மேலும் அது ஒரு தந்திரமான கருவியாக இருப்பதால், விவேகத்தாலும், மனோ சக்தியாலும் அதைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும்.

02. மனச்சாட்சியே மனிதனுக்கு நீதியையும் நேர்மையையும் போதிக்கிறது. தனி மனிதனின் எல்லா நோக்கங்களையும், குறிக்கோள்களையும் உணர்ந்து, ஆராய்ந்து எச்சரிக்கிறது. அதன் எச்சரிக்கையை பின்பற்றாவிட்டாலோ புறக்கணித்தாலோ அதன் எச்சரிக்கை நின்றுவிடுகிறது. மனச்சாட்சி உங்களிடமிருந்து முற்றாகவே விலகிவிடுகிறது. மனச்சாட்சி இல்லாவிட்டால் வாழ்வில் வெற்றிபெற முடியாது.

03. ஐம்புலன்களை ஆதாரமாக வைத்துத்தான் மூளை வெளியுலக தொடர்புகளை பெறுகிறது. எனினும் புலன்களை எப்போதும் நம்பிவிடக்கூடாது. அவற்றையும் விவேகம், மனச்சாட்சியால் நெறிப்படுத்த வேண்டும்.

04. பூமியல்லாத வேறு கிரங்களில் இருக்கும் அற்புதமான உண்மைகளை தேடிப்பிடித்து முன்னேற உதவுவது ஆறாவது அறிவு. டெலிபதி மூலம் வெகு தொலைவில் உள்ள ஒருவரோடு தொடர்பு கொள்ளவும் அதுவே துணையாக இருக்கிறது.

05. ஓர் எண்ணம் மறுபடியும், மறுபடியும் எண்ணப்படுவதால் பழக்கமாகி ஆழ் மனதிற்குள் போய் தானாகவே செயல் வடிவம் பெறுகிறது.

06. மனிதன் என்பவன் எல்லையற்ற அறிவின், எண்ணத்தின் பௌதிக பிரதிபலிப்புத்தான் என்கிறார்கள் ஞானிகள். மனிதர்கள் சிந்திப்பதற்கான சக்தியே எல்லையற்ற அறிவுதான் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

07. ஆழ்மனம் சோம்பலாக இருக்காது அதை நீங்கள் பயன்படுத்தத் தவறினால் அதை வேறு விடயங்கள் ஆக்கிரமித்துவிடும் பின்னர் உங்களுக்கு அது பயன்படாது.

08. ஆழ் மனதிற்கு இரண்டு கதவுகள் இருக்கின்றன. ஒன்று வெளிப்பக்க உலகை நோக்கியுள்ளது. அதன் வழியேதான் உலகத்தில் நுழைய முடியும். இன்னொரு கதவு உட்பக்கமாக திறந்திருக்கும். இதுவே பிரபஞ்ச அறிவுக்களஞ்சியத்தோடு இணைகிறது.

09. மனிதர்கள் தாங்கள் விரும்பாத ஏழ்மை, தோல்வி, நோய், துக்கம் போன்றவற்றையே அடிக்கடி நினைக்கிறார்கள். அதனால் அவர்கள் நாளாவட்டத்தில் அவற்றை ஆண்டவனின் பரிசாக பெறுகிறார்கள்.

10. ஒருவன் அடிக்கடி சிந்திக்கும் சிந்தனையின் பொருள் வடிவை மனமானது கவர்ந்திழுக்கிறது. இந்த உண்மையோடு ஒவ்வொரு மனிதரும் தான் விரும்பும் நோக்கத்தை அடைய, தன் மனோசக்தியை செலுத்தும் முழுமையான சக்தியை இறைவன் தந்திருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

11. ஆழ்மனதை நீங்கள் நோயோடு இருப்பதாக நினைக்கச் செய்தால் அது உடனே வேலை செய்து உங்களை உண்மையிலேயே நோயாளியாக்கிவிடும்.

12. நாம் பயப்பட வேண்டிய ஒரேயொரு விடயம் பயம்தான்.

13. உண்மையிலேயே எதையெல்லாம் கற்பனை செய்யவும், நம்பவும் முடியுமோ அவற்றையெல்லாம் மனதால் நிறைவேற்ற முடியும்.

14. மார்க்கோனி கம்பிகளை உபயோகிக்காமல் ஈதரால் சப்த அதிர்வுகளை கடத்தலாம் என்று நம்பினார். அந்த நம்பிக்கை பல தோல்விகளைக் கடந்து கடைசியில் அவரை வெற்றிபெற செய்தது. உலகிற்கு முதலாவது கம்பியில்லாத் தகவல் தொடர்பு முறை கிடைத்தது.

15. கொலம்பஸ் அட்லாண்டிக் கடலின் அனுமதி பெறாத பகுதியில் ஒரு நிலத்தைக் கண்டறிவேன் என்று நம்பினார். தொடர்ந்து பயணம் செய்து அதைக் கண்டறிந்தார். அவர் அளவிற்கு ஆசீர்வதிக்கப்படாத அவருடைய மாலுமிகள் கலகம் செய்தாலும் நம்பிக்கை என்ற ஆற்றலால் அவர் வெற்றி பெற்றார்.

16. மேடம் சூமேன் ஒரு சிறந்த ஒபரா பாடகியாக மாறுவேன் என்று நம்பினார். அவரது ஆசிரியர் நீ பாட வேண்டாம் தைக்கப் போ என்று விரட்டினார். ஆனால் அவளோ நம்பிக்கையால் வெற்றி பெற்றாள்.

17. கெலன் கெல்லர் பேசும், பார்க்கும் சக்தியை இழந்துவிட்டாலும் தன்னால் பேசக்கற்றுக் கொள்ள முடியும் என்று நம்பினார். அவருடைய நம்பிக்கை வீண் போகவில்லை பேசும் சக்தியை பெற்றார்.

18. கென்றி போட் குதிரையற்ற வண்டியை தன்னால் உருவாக்க முடியும் என்று நம்பினார். அவரை பைத்தியக்காரன் என்று உலகம் பழித்தபோதும் தனது நம்பிக்கையால் மோட்டார் காரை கண்டறிந்து பெரும் பணக்காரரானார்.

19. மேரி கியூரி அம்மையார் ரேடியத்தை முன்னரே கண்டவரல்ல. எங்கு அதைத் தேடுவதெனவும் அவருக்கு தெரியவில்லை. ஆனால் அப்படி ஒரு அரிய பொருள் இருக்கிறதென நம்பினார். அவளது தேடலால் அந்த உலோகத்தை கண்டறிந்தாள்.

20. மனதைக்கட்டுப்படுத்தும் மறுக்க முடியாத உரிமை மிருகங்களுக்கு இல்லை ஆனால் மனிதருக்கு இருக்கிறது. அதை சரியாகப் பயன்படுத்தாவிட்டால் துக்கம், சறுக்கல், தோல்வி போன்ற எதிர்மறையான மனோநிலைகளால் தண்டிக்கப்படுகிறான்.

21. அற்புதங்களில் எல்லாம் அற்புதம் எது தெரியுமா? ஒருவன் தன் மனதை வசப்படுத்தி, அவன் எந்த நோக்கத்தை தேர்ந்தெடுத்தாலும் அதை நோக்கி மனதை செலுத்தி வெற்றி பெறலாம்.

22. எந்த யோசனையையும், திட்டத்தையும் ஆழ்மனதிடம் திடமாக வெளிப்படுத்தாவிட்டால் அதன்மீது அது செயற்படாது.

23. ஆழ்மனதிற்கு நீங்கள் கட்டளைகளை தரும்போது தீர்மானமாக தெளிவாக உங்கள் ஆசைகளை கூறுங்கள். பிறகு நீங்கள் ஏமாற்றமடைய மாட்டீர்கள். உங்கள் கட்டளைகளை அவை நடக்கும் என்ற வலிமையான நம்பிக்கையால் உணர்ச்சிபூர்வமாகக் கூறுங்கள். இந்த முறையால் பிரபஞ்சத்தை இயக்கும் சக்தி உங்கள் வசமாகும்.

24. தீமையின் விதை அழிக்கப்பட வேண்டியதுதான், அதை அழிக்காவிட்டால் நாம் அதனால் அழிக்கப்பட்டுவிடுவோம்.

25. பணிந்து நடப்பதை ஒருபோதும் கற்றுக்கொள்ளாதவரிடம் ஆணையிடும் அதிகாரத்தை ஒப்படைக்கும் சமுதாயம் இறுதியில் ஆபத்துக்குள்ளாகிறது.

நன்றி அலைகள்

11 கருத்துரைகள்:

chenlina said...

chenlina20160401
ray ban sunglasses uk
adidas originals shoes
nike air max
louis vuitton outlet stores
ray bans
oakley sunglasses outlet
oakley sunglasses wholesale
louis vuitton purses
coach outlet
louis vuitton handbags
michael kors handbags
coach outlet
ray ban sunglasses
cheap air max
coach outlet store online
ray ban sunglasses
kobe 8
louis vuitton handbags
kobe shoes
oakley sunglasses
celine handbags
ray ban sunglasses
ralph lauren
coach outlet online
tiffany and co
ugg outlet
ray ban sunglasses outlet
hollister
adidas superstars
cheap ray ban sunglasses
jordans for sale
jordan retro 13
coach outlet
hollister kids
cheap jordans
prada handbags
gucci belt
coach factorty outlet
ray ban sunglasses outlet
air max 95
as

Anonymous said...

nike factory outlet
louis vuitton outlet
michael kors outlet
true religion
louis vuitton outlet
louis vuitton
polo ralph lauren
cheap jordan shoes
hollister kids
christian louboutin outlet
louis vuitton bags
jordan retro
toms shoes
michael kors
ray ban sunglasses
hollister clothing store
jordan 8s
louis vuitton outlet
pandora jewelry
beats headphones
replica watches for sale
nike free run 2
burberry outlet online
coach outlet store online clearances
air jordan 13
jordan 3 infrared
louis vuitton bags
air max 90
michael kors handbags
jordan 6
ghd hair straighteners
christian louboutin outlet
designer handbags
michael kors outlet online
kate spade
michael kors outlet online
kobe 9
fitflop sandals
louis vuitton outlet
michael kors handbags
2016.6.1haungqin

林东 said...

the north face
tiffany and co
michael kors outlet clearance
abercrombie and fitch outlet
lacoste shoes
fitflop shoes
converse all star
pandora outlet
under armour outlet
ugg boots canada
air force 1
michael kors outlet clearance
jordan pas cher
adidas nmd
burberry outlet online
michael kors handbags
tiffany and co
michael kors watches
yeezy boost 350
sac longchamp pliage
michael kors outlet
uggs
discount oakley sunglasses
jimmy choo shoes
michael kors bags
coach outlet online
true religion jeans
toms shoes
gucci outlet
louis vuitton factory outlet
nike air force white
coach outlet online
tiffany and co jewelry
cheap uggs
kate spade handbags
reebok pump
0730xiong

Gege Dai said...

prada sunglasses for women
basketball shoes
cheap nba jerseys
rolex watches outlet
nike free running
michael kors outlet online
mulberry handbags sale
ugg outlet
tiffany jewelry
ugg boots clearance
adidas nmd
pandora outlet
nike roshe
louis vuitton bags
ugg boots
abercrombie outlet
coach outlet
michael kors outlet
michael kors wallet
true religion outlet
michael kors outlet
puma outlet
chicago blackhawks
true religion jeans outlet
mcm backpack
michael kors outlet online store
nike free 5
nike soccer shoes
links of london
michael kors outlet
cheap uggs
michael kors outlet
tiffany outlet
ugg uk
michael kors outlet online
beats by dre
tory burch sandals
0809jianxiang

chenlina said...

christian louboutin shoes
ralph lauren polo uk
true religion jeans
denver broncos jerseys
coach outlet
coach outlet
columbia shoes
nfl jerseys
minnesota vikings jerseys
nike roshe run
chenlina20170222

洛噷 said...

20171228 leilei3915
ugg boots clearance
nike outlet store
michael kors handbags
cheap nba jersey
fitflop sale
canada goose outlet store
cheap nike shoes
canada goose outlet
true religion outlet store
ralph lauren

dong dong23 said...

ronaldo jersey
ugg boots
nike lunarglide
nike running shoes
manchester united jersey
tom brady jersey
kate spade outlet
supreme paris
coach purse
new balance sandals
20187.30zhouyanhua

Cara Mengobati Paru-Paru Basah said...

thank you very helpful article. allow me to join to share health articles with your article hopefully useful.

Pengobatan Penyakit Polip
Pengobatan Epilepsi Dengan Bahan Alami
Cara Mengobati Rematik
Cara Mengobati Penyakit Trigliserida Tinggi
Pengobatan Berbagai Macam Luka Sampai Tuntas
Obat Penyakit Jantung Bengkak

dong dong23 said...

bcbg max
insanity workout
jordan
nike air max
kobe 11
wedding dresses
designer sunglasses
ralph lauren uk
asics gel
nike factory
2018.8.20chenlixiang

Pengobatan Untuk Mengatasi Penyakit Fatty Liver said...

Thanks For Sharing Information ;)

Cara Mengatasi Kaku Jari Tangan
Tips Mengobati Tulang Keropos
Cara Menghilangkan Perih Di Ulu Hati
Pengobatan Untuk Mengatasi Leher Bengkak
Tips Mengatasi Masalah Kulit
Pengobatan Untuk Menormalkan Tekanan Darah Tinggi Dan Gula Darah

Cara Mengatasi Penyumbatan Empedu said...

Nice Article ;)

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv