(சீ)தனம்.........!
-------------------------
மங்கையர்க்கு,மாலையிடும்
காளையர்க்கு-வேண்டுமாம்சீதனம்.........!
சிறையினிலே,தவிக்கும்
பறவைகளாய்-பாவைகள்
கையிருந்தும் -காளையர்
ஊணப்பிறவிகளைய்-.......!
கரும்புதிண்ண கைக்கூலி
சேவைக்காறியிடம்
கூலிவாங்கும்-மகான்கள்
இதுமானுட குலத்தின்சாபமன்றோ........!!
அழகுவேண்டும்,அறிவுவேண்டும்
சீரும்வேண்டும்........!
இந்தணைக்கும்
மகான்களே-உங்கள்
மதியிணைதிறந்து..........!
மனதைதொட்டு-நீங்கள்
கண்ணாடியில்-உமதுமுகத்தை
பாருங்கள்-இதுநியாயமா என்று......!
உங்கள்முதுகை,
தொட்டுப்பாருங்கள்
முள்ளந்தண்டு இருக்கிறதா?
உங்களுக்கு..........:mad:

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv