உலகச்செய்திகள் -அமெரிக்காவில் பொருளாதார வீழ்ச்சி 1 1/2 கோடி தொழிலாளர் வேலை இழப்புஅமெரிக்காவில் பொருளாதார வீழ்ச்சி 2007-ம் ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. இதனால் தொழில் நிறுவனங்களில் வேலை பார்த்த பலர் வேலை இழந்து வந்தனர். இன்று வரை வீழ்ச்சி நீடித்து கொண்டிருக்கிறது. இதனால் வேலை இழப்பும் அதிகரித்தபடி இருக்கிறது.

2007 டிசம்பரில் தொடங்கி இதுவரை 1 கோடியே 47 லட்சம் பேர் வேலை இழந்து உள்ளனர்.

கடந்த ஒரே மாதத்தில் மட்டும் 4 லட்சத்து 67 ஆயிரம் பேர் வேலை இழந்து உள்ளனர்.

அமெரிக்கர்கள் சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு ரூ.900 சம்பாதிக்கிறார்கள். பலருக்கு வேலை இழப்பு ஏற்பட்டாலும் இதில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv