வா‌ழ்‌க்கை‌யி‌ன் த‌த்துவ‌ம்


குழந்தையை சிறந்தவர்களாக வளர்ப்பது எப்படி?

நாம் சிறந்தவர்களாக நடந்து காட்டுவது ஒன்றுதான் அவர்களைச் சிறந்தவர்களாக ஆக்கும் சிறப்பான வழி.

பொறுமை

பொறுமையால் எதையும் சாதித்து விட முடியும். தண்ணீரைக் கூட ஜல்லடையில் எடுத்துச் செல்ல முடியும். அது உறையும் வரை காத்திருந்தாள்.

தன்னடக்கம்

ஆலய மணி தலை கவிழ்ந்து உள்ளது. ஆனால் அதன் ஓசை தொலைதூரம் வரை கேட்கிறது. அதுபோல அடக்கமாகச் செய்யும் தொண்டு நெடுங்காலம் பயன்தரும்.

கடவுளிடம் வேண்டுகோள்

கடவுள் நம் நல்ல நோக்கங்களை பூர்த்தி செய்வார். பேராசைகளை அல்ல.

இறைவன்

இறைவனைக் காணாதோர் வீண் வாதம் புரிகின்றனர். அவனை தரிசித்த பின் மெளனமாகி விடுகின்றனர்.

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv