‌ந‌ல்ல ம‌னிதனா‌க்கு‌ங்க‌ள்

உ‌ங்க‌ள் குழ‌ந்தை‌க்கு ந‌ற்ப‌ண்புகளை‌க் க‌ற்று‌க் கொடு‌‌ங்க‌ள்.

ந‌ல்லொழு‌க்க‌ம், ந‌ற்பழ‌க்க‌ங்க‌ள், சுயக‌ட்டு‌ப்பாடு, நே‌ர்மையாக நட‌ந்து கொ‌ள்ளுத‌ல், ‌பிற‌ரிட‌ம் அ‌ன்பு பாரா‌ட்டுத‌ல், ம‌ன்‌னி‌ப்பு கே‌ட்டு‌ம் சுபாவ‌ம், பொதுநலனு‌ம், ‌‌நியாய‌த்தை த‌ட்டி‌க் கே‌ட்கு‌ம் குணமு‌ம் கொ‌ண்ட ‌பி‌ள்ளையாக உ‌ங்க‌ள் குழ‌ந்தையை உருவா‌க்கு‌ங்க‌ள்.

அத‌ற்காக ‌நீ‌ங்க‌ள் ச‌ெ‌ய்ய வே‌ண்டியது ஒ‌ன்றுதா‌ன், இ‌ப்படி எ‌ல்லா‌ம் ‌நீ‌ங்க‌ள் வா‌‌ழ்‌ந்து கா‌ட்டினால‌் உ‌ங்க‌ள் ‌பி‌ள்ளையு‌ம் உ‌‌ங்களை‌ப் போ‌ன்ற ஒரு ந‌ல்ல ம‌னிதனாக மாறுவா‌‌ர்.

‌உ‌ங்க‌ள் குழ‌ந்தை‌க்கு ஒரு ‌விஷய‌த்தை சொ‌ல்‌லி‌க் கொடு‌ப்பதை ‌விட, ‌நீ‌ங்க‌ள் வா‌ழ்‌‌ந்து காட‌்டினா‌ல் ‌மிகவு‌ம் எ‌‌ளி‌தி‌ல் குழ‌ந்தையு‌ம் அதனை‌க் க‌ற்று‌க் கொ‌ள்ளு‌ம்.

உ‌ங்க‌ள் குழ‌ந்தையை ‌சிற‌ந்த ம‌னிதனா‌க்க வே‌ண்டுமானா‌ல், ‌நீ‌ங்க‌ள் ‌சிற‌ந்த ம‌னிதனாக வா‌ழ்‌‌ந்து கா‌ட்டு‌ங்க‌ள் போது‌ம்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv