சிறீலங்கா - பாகிஸ்தான் மோதும் இறுதி ஆட்டம் இன்று !

இங்கிலாந்தில் நடைபெறும் 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கட் இறுதி ஆட்டத்தில் நாளை ஞாயிறு சிறீலங்கா - பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதுகின்றன. தென்னாபிரிக்காவுடன் மோதி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தேர்வானது. அதுபோல வெஸ்ற் இன்டீசுடன் மோதி சிறீலங்கா இறுதிப் போட்டிக்கு தேர்வானது. இரண்டு மோசமான நாடுகள் ஆடும் ஆட்டமென இந்தியாவில் சிலர் விமரிசித்துள்ளனர்.ன் மோதும் இறுதி ஆட்டம் நாளை !

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv