இலங்கையரின் ஆயுட்காலம் 71 வயது 9 மாதங்கள்.

இலங்கையர்களின் பொதுவான சராசரி ஆயுள்காலம் 71 வயது 9 மாதங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக மனித வள அபிவிருத்தி அறிக்கையிலேயே மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் மனித வள அபிவிருத்தியில் இலங்கை மேம்பாடு அடைந்துள்ளதுடன்
இது ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழரின் ஆயுள்காலம் ????????

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv