உதிர்வதில்லை உதிரப்பூ - மீள்பதிவு

மெதுவாய் மிக மெதுவாய்அங்கும்
இங்குமாய்அசைந்தபடி
காற்றில் மிதந்துபூமி நோக்கி வருகிறது காய்ந்தபூவொன்று...
.புழுதிக்காற்று வந்து வாசமென்னும்கற்பை
பறித்தது எண்ணிவீழ்கிறதா இந்தப் பூ?
மகரந்தம் முழுவதையும்கந்தகம் மறைத்துக்கொண்டசோகம்
எண்ணிவீழ்கிறதா இந்தப் பூ?மரணத்தை அழைப்பிதழாகஅனுப்பிய இந்த பூமியைபழித்துக்கொண்டேவீழ்கிறதா இந்தப் பூ?
விழுந்தாலும் புன்னகைசெய்துகொண்டே வீழ்கின்றபூ
சொல்லிற்று உலகிற்குஓர் நற்செய்தி..
விழுவது நானாகிலும்எழுவது ஈழமென்று!
by நிலாரசிகன்

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv