அன்பு
Sunday, 29 January 2012
உங்களில் எத்தனை பேர் உங்கள் மனைவியை / கணவரை நேசிக்கிறீர்கள்… யாராவது கணவனை / மனைவியை நேசிக்காமலா திருமணம் செய்து கொண்டு வாழுகிறார்கள் ?? என்னடா கேள்வி இது ? என பார்க்கிறீர்களா ? இன்று எத்தனை பேர் உண்மையான அன்போடு சேர்ந்து வாழ்கிறீர்கள்.. எத்தனை பேர் திருமணம் ஆகிவிட்டதே வேறு வழியே இல்லை… கடமையே என வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறீர்கள்… யோசித்துப்பாருங்கள் ?












